இளையராஜாவின் இசையில் நான் மூழ்கி விட்டால் சோறு தண்ணியெல்லாம் மறந்துவிடுவேன் அந்த அளவுக்கு நான் அவருடைய இசையின் ரசிகன்.
இசை னா இளையராஜா
இதான் எனக்கு தெரிஞ்சது, பிடிச்சது.
அருமையான பாடல்கள் அவருக்கு மேல யாரும் கொடுத்துருப்பாங்களா னு எனக்கு தெரியாது.அப்டி இருந்தாலும் என்னால நம்ப முடியாது.
No One can give best music and bgm like him.
பின்னணி இசை படத்துக்கு பாதி பலம் சேர்க்கும் ஆனால் இவர் இசையமைச்சா படத்திற்கு முழு பலமும் சேர்க்கும்
He is king of interlude for music.
பாடல்களின் பல்லவி, சரணம் இரண்டையும் இணைக்கும் இசை இருக்கே அதற்கு ஈடு இணையே இல்லை.
No one will use more than two charanam, but he will do.that's ilayaraja.
இரண்டுக்கு மேற்பட்ட சரணம் ஒரே பாடலில் கொடுப்பவர் தான் நம்ம இளையராஜா.
இதுவரை 1000 படத்திற்கு இசையமைத்து மிக அதிக பாடல்கள் ஹிட் கொடுத்தவர்.
அந்த பாடல்களை நான் சலிக்காமல் சொல்வேன்....
எனக்கு பிடித்த இளையராஜா வின் பாடல்கள்
கண்ணுக்குள் நிலவு Movie
1.ரோஜா பூந்தோட்டம்
2.ஒரு நாள் ஒரு கனவு
3.நிலவு பாட்டு
4.இரவு பகலைத் தேட
5.எளங்காத்து வீசுதே_பிதாமகன்
6.எனக்கு பிடித்த பாடல்_ஜூலி கணபதி
7.ஏதோ உன்ன நெனச்சிருந்தேன்_சொல்ல மறந்த கதை
8.நீ தூங்கும் நேரத்தில்_மனசெல்லாம்
நான் கடவுள்
9.மாதா உன் கோவிலில்
10.ஓம் சிவோஹம்
11.பிச்சைப் பாத்திரம்
ஒரு நாள் ஒரு கனவு
12.காற்றில் வரும் கீதமே
13.கஜிராஹோ கனவிலோர்
ப்ரண்ட்ஸ்
14.குயிலுக்கு கூ கூ கூவிட
15.தென்றல் வரும் வழியை
Evergreen Hits
அக்னி நட்சத்திரம்
16.நின்னுக்கோரி வரணம்
17.ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா
18.தூங்காத விழிகள் ரெண்டு
19.வா வா அன்பே அன்பே
அரண்மனைக்கிளி
20.அடி பூங்குயிலே
21.அம்மன் கோவில் கும்பம்
22.என் தாயெனும் கோயிலை
23.ராசாவே உன்னை விட மாட்டேன்
24.ராத்திரியில் பாடும் பாட்டு
இளமை காலங்கள்
25.ஈரமான ரோஜாவே
26.இசை மேடையில்
27.பாட வந்ததோ கானம்
கேளடி கண்மனி
28.கற்பூர பொம்மை ஒன்று
29.மண்ணில் இந்த காதல்
30.நீ பாதி நான் பாதி
31.தென்றல்தான்
கோபுர வாசலிலே
32.தேவதை போலொரு
33.காதல் கவிதைகள் படித்திடும்
34.பிரியசகி ஓ பிரியசகி
35.தாலாட்டும் பூங்காற்று
சின்னவர்
36.அந்தியிலே வானம்
37.கொட்டுக்களி கொட்டு நாயணம்
38.படகோட்டும் பட்டம்மா
செம்பருத்தி
39.நிலா காயும் நேரம்
40.பட்டுப் பூவே மெட்டுப்பாடு
41.சலக்கு சலக்கு சேலை
படிக்காதவன்
42.ஜோடி கிளியெங்கே
43.ஊர தெரிஞ்சிகிட்டேன்
44.ஒரு கூட்டு கிளியாக
பாண்டி நாட்டு தங்கம்
45.இள வயசு பொண்ண
46.சிறு கூட்டுல
47.உன் மனசுல பாட்டுத்தான்
முரட்டுக்காளை
48.எந்த பூவிலும் வாசம்
49.மாமன் மச்சான்
50.பொதுவாக என் மனசு
51.புது வண்ணங்கள்
ராஜாதி ராஜா
52.மீனம்மா மீனம்மா
53.உன் நெஞ்ச தொட்டு
54.வா வா மஞ்சள் மலரே
ஜானி
55.ஆசைய காத்துல
56.என் வானிலே
57.காற்றில் எந்தன் கீதம்
58.ஒரு இனிய மனது
59.செனோரீட்டா ஐ லவ் யூ
60.ஆகாய கங்கை_தர்மயுத்தம்
ஆறிலிருந்து அறுபது வரை
61.கண்மணியே காதல் என்பது
62.வாழ்க்கையே வேஷம்
எங்க ஊரு காவக்காரன்
63.ஆசையில பாத்திகட்டி
64.அரும்பாகி மொட்டாகி பூவாகி
65.மாலைக் கருக்களிலே
66.ஆட்டமா தேரோட்டமா_கேப்டன் பிரபாகரன்
அதிசயப் பிறவி
67.அன்னக்கிளியே
68.தானந்தன கும்மி கொட்டி
69.அடிக்குது குளிர்_மன்னன்
70.அல்லா உன் ஆணைப்படி_சந்திரலேகா
71.அஞ்சலி அஞ்சலி_அஞ்சலி
72.அதோ அந்த நதியோரம்_ஏழை ஜாதி
ஈரமான ரோஜாவே
73.அதோ மேக ஊர்வலம்
74.இளவேனிற் இது வைகாசி மாதம்
75.ஆத்து மேட்டுல_கிராமத்து அத்தியாயம்
76.அழகு மலர் ஆட_வைதேகி காத்திருந்தாள்
பாரதி
77.மயில்போல பொண்ணு ஒண்ணு
78.நிற்பதுவோ நடப்பதுவோ
79.சின்னக் கண்ணன் அழைக்கிறான்_கவிக்குயில்
80.சின்ன மனசு மனசு_கும்மி பாட்டு
81.தீபங்கள் பேசும்_தேவதை
என் ஜீவன் பாடுது
82.கட்டி வச்சிக்கோ
83.ஒரே முறை உன் தரிசனம்
84.என் மனசுல
எங்க ஊரு பாட்டுக்காரன்
85.மதுர மரிக்கொழுந்து வாசம்
86.செண்பகமே செண்பகமே
87.எங்கே நான் காண்பேன்_சாதனை
88.என்ன மானமுள்ள_சின்ன பசங்க நாங்க
89.என்னுள்ளே என்னுள்ளே_வள்ளி
குங்குமச் சிமிழ்
90.கூட்ஸு வண்டியிலே
91.கை வலிக்குது கை வலிக்குது மாமா
குரு சிஷ்யன்
92.ஜிங்கிடி ஜிங்கிடி
93.வா வா வஞ்சி இள மானே
இதயத்தை திருடாதே
94.ஓ பாப்பா லாலி
95.ஓ பிரியா பிரியா
96.இளம்பனித் துளி விழும் நேரம்_ஆராதனை
97.காளிதாசன் கண்ணதாசன்_சூரக்கோட்டை சிங்கக்குட்டி
சின்ன மாப்ளே
98.காதோரம் லோலாக்கு
99.காட்டுக்குயில் பாட்டுச் சொல்ல
100.கண்ணத் தொறக்கனும் சாமி_முந்தானை முடிச்சு
101.கண்ணே இன்று கல்யாண கதை_ஆணழகன்
102.கவிதை அரங்கேறும் நேரம்_அந்த 7 நாட்கள்
கோழி கூவுது
103.பூவே இளைய பூவே
104.ஏதோ மோகம்
105.குயிலே குயிலே_ஆண்பாவம்
106.மாதா உன் கோவிலில்_அச்சாணி
107.மாலையில் யாரோ மனதோடு பேச_சத்ரியன்
108.மானே மரகதமே
அன்னக்கிளி
109.அன்னிளியே உன்னத் தேடுறேன்
110.மச்சானப் பார்த்தீங்களா
111.நம்ம வீட்டுக் கல்யாணம்
112.மஹராஜனோடு ராணி வந்து_சதிலீலாவதி
113.மலையோர மாங்குருவி_எங்க தம்பி
114.மல்லிகை மொட்டு மனசத் தொட்டு_சக்திவேல்
115.மல்லியே சின்ன முல்லையே_பாண்டிதுரை
116.மந்திர புன்னகையோ_மந்திர புன்னகை
117.மஞ்சள் நிலாவுக்கு இன்று_முதல் இரவு
118.மஞ்சள் பூசும்_சக்கரை தேவன்
119.மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்_நானே ராஜா நானே மந்திரி
120.மெதுவா தந்தி அடிச்சானே_தாலாட்டு
121.மெல்ல மெல்ல என்னை_வாழ்க்கை
முள்ளும் மலரும்
122.நித்தம் நித்தம் நெல்லு சோறு
123.செந்தாழம் பூவில்
நாடோடித் தென்றல்
124.மணியே மணிக்குயிலே
125.சந்தன மார்பிலே